காசு பார்த்த தொண்டு நிறுவனம்! | அத்தியாயம் 4

2020-11-06 0

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

மயக்க ஊசியின் மூலம் பிடிக்கப்பட்ட மக்னா கும்கிகள் உதவியுடன் முதுமலையிலுள்ள கரோலில் அடைக்கப்படுகிறது. இருபதுக்கும் மேலான குண்டுகள் யானையின் உடலைத் துளைத்திருந்தன; உடலெங்கும் காயங்கள். குண்டுபட்ட இடங்களில் சீழ் வடிகிறது. வலியும் வேதனையுமே மக்னாவை ஆக்ரோஷமாக மாற்றியிருக்கிறது. மேலும் கும்கி யானைகளின் தாக்குதல்களும், சங்கிலியால் கட்டி இழுத்து வந்ததாலும் மக்னாவின் உடலில் காயங்கள் அதிகமாயிருந்தது.







story of trained captive kumki elephant series

Free Traffic Exchange

Videos similaires